அனாமதேய தொலைபேசி அழைப்பினால் 27பேர் பலி – புலிகளுக்கு தொடர்பா !! – அதிர்ச்சி தகவல்.

Photobucket

இந்தியா மற்றும் இலங்கையில் அனாமதேய அழைப்பினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கைத்தொலைபேசி திரையிலே சிவப்பு நிறத்தில் வரும் சில எண்களை கொண்ட அழைப்புக்களுக்கு பதிலளிக்கும் போது அதிலிருந்து வரும் அதீத மீடிறன் (frequency) காரணமாக மூளை பாதிக்கப்பட்டு இறப்பதாகவும் இது வரை 27 பேர் இறந்திருப்பதாகவும் DD1 தொலைக்காட்சி செய்தி உறுதிப்படுத்தியதாக இலங்கையின் பல பாகங்களிலும் பரவலாக பேசப்படுகிறது.

7888308001

9316048121

9876266211

9888854137

9876715587          ஆகிய இலக்கங்களில் இருந்து தான் அந்த அழைப்புக்கள் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் இது வெறும் வதந்தியா உண்மையா என்பது பற்றி onelanka செய்தியாளர்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை.விடுதலைப்புலிகளின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியடையும் இந்த வேளையில் இந்திய,இலங்கை அரசுகளை பழிவாங்க புலிகள் ஆரம்பித்துள்ள புதிய தாக்குதல் (cyber attack) இதுவாக இருக்கலாம் என்று வேறு சிலர் பேசிகொள்கிரார்கள்.உண்மை வெளிவரும் வரை மக்கள் விழிப்பாக இருக்கவும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய onelanka.tk வலைப்பக்கத்தை பார்க்கவும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 5 Comments »

5 பதில்கள் to “அனாமதேய தொலைபேசி அழைப்பினால் 27பேர் பலி – புலிகளுக்கு தொடர்பா !! – அதிர்ச்சி தகவல்.”

 1. koneswaransaro Says:

  Is it ? Unbelievable.

 2. ala Says:

  இதெல்லாம் பொய்யான தகவல் என்று இலங்கை தொலை தொடர்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது பாருங்கள் வீரகேசரி ஆன்லைன

  • eelawin Says:

   ஆம் இது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுட்ள்ளது.விரைவில் எமது தளத்திலும் பிரசுரிப்போம்.

 3. Dayash Says:

  இவ்வாறான செய்தி அல்லது வதந்தி 5 அல்லது 6 வருடத்துக்கு முதல் கட்டாரில் பரவியதாகவும் அதனால் தாங்கள் அச்சமடைந்ததாகவும் நேபாள் பிரஜை ஒருவர் என்னிடம் தெரிவித்தார் இது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை….. இது பற்றி தெரிந்தால் யாரவது Comment பண்ணலாம்…….

  • eelawin Says:

   உங்கள் வருகைக்கு நன்றி……இது சாத்தியம் இல்லை வெறும் வதந்தி தான் ஆனால் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: