மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார்!!

பேனாவில் காமத்தை நிரப்பி, மஞ்சள் பேப்பரில் கதை எழுதி காசு பார்க்கும் இயக்குனர் இவர். கடவுள் பெயரில் இருக்கும் இந்த இயக்குனரின் எண்ணமெல்லாம் மிருக வெறியாக இருக்குமோ என ஒவ்வொரு படத்திலும் நிருபித்துவருகிறார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அந்த படம் அப்படிதான். நாகரீகம் பிறந்த இடத்தின் பெயரில் வெளிவந்திருக்கும் அந்த படத்தின் கதை கருவில் அநாகரீகத்தின் முகமே எட்டிப்பார்க்கிறது. மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார் கதைதான் அது.

முதல் நாள் அன்று ரசிகர்களின் துடிப்பை அறிய வடபழனியில் உள்ள திரையரங்கிற்கு சென்றிருக்கிறார் இயக்குனர். கதையின் போக்கை புரிந்துகொண்ட ரசிகர்கள், இவனுக்கெல்லாம் குடும்பமே இல்லைபோல என்று இயக்குனரை திட்டி தீர்த்துள்ளனர்.  படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் இயக்குனர் வந்திருப்பதை அறிந்து அவரை அடிக்க காத்திருந்தனராம்.

வெளியே வந்தால் ரசிகர்கள் நைய புடைத்துவிடுவார்கள் என்பதை தெரிந்துகொண்ட இயக்குனர் ஆபரேட்டர் அறையில் ஓடிமறைந்து உயிர் தப்பியுள்ளார்.

அதேபோல் ஊரில் இருக்கும் இயக்குனரின் அக்கா படத்தை பார்த்துவிட்டு நீயெல்லாம் திருந்தவே மாட்டாயா, என்னோட தம்பி நீன்னு சொல்லவே வெட்கமா இருக்கு என திட்டி தீர்க்க, அந்த தகவலையும் வெட்கமில்லாமல் தனது சகாக்களிடம் சொல்லி பகிர்ந்துகொண்டிருக்கிறார் இயக்குனர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 3 Comments »

3 பதில்கள் to “மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார்!!”

  1. ஜெகதீஸ்வரன் Says:

    நாட்டில் இப்படி தான் நடந்துகொண்டிருக்கிறது.எங்கள் கிராமத்தில் ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆணோடு ஓடிவிட்டாள். இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான், அவன்…

  2. ஜெகதீஸ்வரன் Says:

    பெரியதிரையில் வந்தால் மேலும் பல சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

  3. onelanka Says:

    அவன் அதிஸ்டக்காரன் என்ன பண்ணுறது எல்லாம் இப்புடித்தான்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: