மானம் கெட்டவனே உன்னை இனியும் உயிரோடு விட்டு வைத்தால் அது என் தவறு!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

ஏமாற்றிய எந்திரனும் நம்பிக்கையளிக்க வரும் ராஜஎந்திரனும் !

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

வெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா

Photobucketபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இன்று காலை களனி- கிரிபத்கொடையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து தலைக்குää வயிற்றுக்கு, உடம்புக்கு என மருந்து கொடுப்பதைப் போலவே எனக்கும் கொடுக்கத் தெரியும். அதே போலி வெறிநாய்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து என்னவென்பது குறித்து எனக்கு மட்டுமே தெரியும். தேவையானவர்கள் களனிக்கு வாருங்கள். போதாதற்கு களனி கங்கையும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக களனி பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த பிரதியமைச்சர், அதற்கான ஆதரவை வழங்க தான் என்றும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!:

Photobucketதமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் இலங்கைத் தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இவ்வாறு  இலங்கையின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் கண்டி தொகுதி பாராளுமன்ற எம்.பி.யான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர்,

நான் இலங்கையின், ஐக்கிய தேசிய கட்சியில் 50 வருடம் இருந்திருக்கிறேன். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் இணைந்தேன்.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 1 வருடத்திற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பகுதிகள் சரிசெய்யப்பட்டு தமிழர்கள் அந்த பகுதியில் குடியமர்த்தப்படுவார்கள்.Photobucket

இதற்காக இந்திய அரசு பெருமளவில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக தமிழர்களை மீள்குடியமர்த்துவதில் தமிழக அரசு பெரும் உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து எந்த மந்திரியாக இருந்தாலும், எம்.பி.யாக இருந்தாலும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமையை பார்வையிட வரலாம். அவர்களை தகுந்த பாதுகாப்புடன் நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.

தமிழகத்தில் உள்ள மக்கள் முள்வேலி முகாம் என்றால் கொடுமையான இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முகாம் இருக்கும் இடத்தில் காட்டு விலங்குகளினால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த முள்வேலி.

இலங்கையை சேர்ந்த அனேகமான சிங்களவர்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு தமிழ்நாட்டிற்கு குறிப்பாக சென்னைக்கு தான் வருகிறார்கள். அவர்கள் தமிழர்களை உறவினர்களாக தான் நினைக்கிறார்கள்.

தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் இலங்கை தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார் என்று கூறினார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 Comments »

தமிழ் சினிமா ரசிகர்களே ஓடுங்கள் சீனிவாசன் வருகிறான் !!

Photobucket

நமது வருங்கால புரட்சி தலைவன் ! சீனிவாசன் நடித்த லத்திகா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாம்.எப்படியும் இந்த படத்துக்கு யாரும் வரமாட்டார்கள் என்றதை அறிந்த திருமாவளவன் அவர்கள் (இந்த சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகராம்) ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்.அந்த ஐடியா என்னவென்றால் காவல்காரன் வரும் போது அதற்க்கு போட்டியாக லத்திகாவை களமிரக்கினால் காவல்க்காரன் கொடுமை தாங்கமுடியாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியிலே ஓடி வருபவர்களுக்கு லத்திகாவை போட்டு காட்டு கொஞ்சம் ஆறுதல் அளித்தால் படம் ஹிட் ஆக சந்தர்ப்பம் இருக்கு என்பது தான் அந்த ஐடியா
Photobucket

Photobucket

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

எந்திரன் ஹிட் பற்றி NDTV ஸ்பெஷல் ரிப்போர்ட்..(video)

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »