சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் – முதலிடத்தில் ஆடுகளம்..

NOTE:-

Cinesnacks.com என்ற விஜயின் அடிவருடி தளமொன்று காவலன் முதலிடம் என்று வழங்கி வரும் நிலவரத்தை நம்பி வாசகர்கள் குழம்ப வேண்டாம்……..இது தமிழ் வெப்துனியா என்ற நம்பிக்கையான தளத்திலிருந்து கிடைத்த தகவல்…

Click Here For Evidence

5. மன்மதன் அம்பு

கமலின் இந்தப் படம் சுமாரான வசூலையே பெற்றிருக்கிறது. மூன்று வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 4.57 கோடிகள். சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 5.5 லட்சங்கள் மட்டுமே.

4. இளைஞன்

நொடிக்கொரு விளம்பரம் செய்தாலும் பார்வையாளர்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இப்படம் சாட்சி. கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான இந்தப் படம் வெளியான முதலிரண்டு தினங்களில் 9.12 லட்சங்களை மட்டுமே வசூல் செய்து 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

3. காவலன்

தடைகளை கடந்து வெளியாகியிருக்கும் காவலனுக்கு விஜய்யின் முந்தையப் படங்களைவிட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முதலிரண்டு தினங்களில் காவலன் சென்னையில் சம்பாதித்தது 51.15 லட்சங்கள்.

2. சிறுத்தை

இந்த கமர்ஷியல் புளிப்பு மிட்டாய்க்கு எல்லா சென்டர்களிலும் ஆரவார வரவேற்பு. இந்தப் பொங்கலின் கலெ‌க்சன் மாஸ்டராக இதுவே இருக்கும் என்கிறார்கள். முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்தது 68.72 லட்சங்கள்.

1. ஆடுகளம்

இயக்குனரைப் பார்த்து ரசிகர்கள் திரையரங்குக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்கு ஆடுகளத்தின் ஓபனிங் கலெ‌க்சனே சாட்சி. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இப்படம் முதல் மூன்று தினங்களில் 69.97 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 4 Comments »

4 பதில்கள் to “சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் – முதலிடத்தில் ஆடுகளம்..”

 1. rasigan Says:

  எங்க தளபதி படம் பற்றி தப்பா சொல்லாதே

  நாங்க பிச்சை எடுத்தாலும் தளபதி படம் பாப்போம்

  இதற்க்காக கூட்டி கூட கொடுப்போம்

 2. இதை எழுதினவண்ட அப்பன் Says:

  http://limata.com/
  ஆடுகளம் ஒரு நாள் பிந்தி வெளிடப்பட்டது என்ற உண்மை உனக்கு தெரியாதா !!!!!!!!!!!!( ஆகவே இரண்டு நாளைய வசூல் என்று குறிப்பிடு காவலனுக்கு) 3 நாளைய வசூல் 74.6 லட்சம்

 3. suthan Says:

  காவலன் அறிவித்த தேதியில் வந்திருந்தால் 75 லட்சங்களோ அதற்க்குகூடவோ வசூலாகியிருக்கும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: