தோல்வியை ஜீரணிக்க முடியாத கமல்….

சிலருக்கு வாயே நோய்! அந்த சிலரில் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது Madhavan - Kamalahasanமாதவன். கடந்த சில வருடங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர்கள் பற்றி இவர் கொடுத்த பேட்டி ஒன்று பெரும் விவகாரத்தில் கொண்டுபோய் விட்டது மேடியை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கணும். இல்லையென்றால் எல்லா மொழிகளிலும் தடை என்ற வஜ்ராயுதத்தை எடுத்து வீசியது சங்கம்.

அப்புறமென்ன? அடக்கமே அமரருள் ஊய்க்க அமைதியாக வந்திறங்கினார் மேடி. வார்த்தைக்கே வலிக்காமல் ஒரு மன்னிப்பை கேட்டுவிட்டு ஓடிப் போனார். அதெல்லாம் மறந்திருக்கும் போல… சமீபத்தில் ஒரு முன்னணி இதழில் எந்திரனை விட மன்மதன் அம்பு சுமாரான படம்தான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த உண்மையை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். திருப்பதியில் நின்று கொண்டு மொட்டையை விமர்சிக்கலாமா? இதே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இவரே சொன்னதுதான் வினை. மேடிக்கு விழுந்தது மொத்து! படம் தொடர்பான அத்தனை பேரும் ஒரு முறை போனில் வந்து இஞ்சி மரபா கொடுத்தார்கள். கடைசியாக வந்தது கமல்ஹாசன்தானாம்.

இனிமே இப்படியெல்லாம் வாயை விட மாட்டேன் என்று மாதவன் மனம் வருந்திய பிறகுதான் கூலானாராம் உலக நாயகன்!

இப்படி தனது மொக்கை படத்தின் தோல்வியையே ஒத்துக்கொள்ளாத கமல் போன்றவர்கள் மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் மேதாவி பேச்சுக்கள் பேசுகிறார்களோ தெரியவில்லை.

Daily News இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

6 பதில்கள் to “தோல்வியை ஜீரணிக்க முடியாத கமல்….”

 1. kadharali Says:

  சரியாக சொன்னிர்கள் .

 2. Thamizhan Says:

  அவர் படத்தின் தோல்விக்கும், அவர் மேடைகளில் பேசுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது….ஒரு ஈழத்தமிழனை படத்தில் அப்படி காட்டியதற்காக ஏன் இப்படி ஒரு காண்டு உங்களுக்கு….உனது இணையதளத்தை பார்த்தாலே தெரிகிறதே உனக்கு எதில் எல்லாம் ஆர்வம் என்று…இதை தான் படத்தில் சொல்லியிருக்கிறார்…..சோத்துக்கே வழியில்லாமல் ஈழமக்கள் அங்கே திண்ட்டாடும் போது உனக்கு இதெல்லாம் தேவையா…இதற்கு ஒரு அடிவருடி வேறு….சரியாக சொன்னாராம்…..மற்ற இணையதளங்களில் இருந்து செய்திகளை எடுத்து போட்டு போழைப்பதற்கு கமல் செய்வது ஒன்றும் நீ செய்வதை போல் ஈனமான காரியம் இல்லை….போய் வேலையை பார்…

  • onelanka Says:

   டேய் நாங்க சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வந்து பார்த்தியா?தமிழ்நாட்டு ஊடகங்களும் நாதி கேட்ட அரசியல் வாதிகளும் சுயநலனுக்காக போடுவதை எல்லாம் பார்த்துவிட்டு உளறாதே……இவ்வளவு அழிவுகளுக்கு பிறகும் சொந்த காலில் நிற்கும் இனம்….கமல் போன்று மேடைகளில் கருணாநிதி புகழ்பாடி நக்கி பிழைக்கும் கூட்டமில்லை………

 3. onelanka Says:

  கமல் போன்று ஆங்கில படங்களில் இருந்து போஸ்டரை கூட விட்டு வைக்காமல் காப்பி அடித்து படம் எடுப்பதை விட….நான் நியூஸ் போடுவது ஒன்றும் பெரிய தவறில்லை….கமல் போன்ற முகமூடிகளின் உண்மை முகத்தை உணருங்கள்…….பெரியாரின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டு பூனூல் வேலைகளை பார்ப்பவன் தான் கமல்….மேடைகளில் ஜதார்த்தவாதி போலவும் தன்னை பகுத்தரிவாளனாகவும் காட்டிக்கொளும் இவரால் தனது மொக்கை படம் தோல்வி என்பதை கூட ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் எதற்கு இந்த மேதாவி பேச்சுக்கள்….ஈழத்தமிழரை தொடர்ந்து கொச்சை படுத்தும் கமழும் சோ.ராமசாமியும் ஒன்று தான்

 4. kris Says:

  i really hate this blog . the best actor is kamal then y u post like this mokka….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: