வெளிவராத உண்மை – கிருத்திகா கர்ப்பம்!!

Photobucketஉதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி கர்ப்பமாகவுள்ளார் என்ற விடயத்தை இதுவரை எந்த இணையமோ பத்திரிகையோ கண்டறியாத நிலையில்.இந்த தகவலை கண்டறிந்து முதன் முதலில் வாசகர்களுக்கு தருவதன் மூலம் தனது சாதனை பயணத்தை தொடர்கிறது Onelanka.tk .

அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு  பாதிப்பு ஏற்ப்படாமல் கீல்ஸ் உள்ள பாதணி அணியாமல் சாதாரண பாதணி ஒன்றுடன் அவர் நிகழ்வுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kiruthika

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »

6 பதில்கள் to “வெளிவராத உண்மை – கிருத்திகா கர்ப்பம்!!”

  1. தி ராஜேந்திரன் Says:

    இவள் கர்பமா இருந்த என்ன? இல்லை என்றால் என்ன? வேலைய பாருங்கள்

  2. அ.பிரதீபன் Says:

    அதுதானே………

  3. Snapjudge Says:

    தமிழ்நாட்டுக்கு அடுத்த சிஎம் வருகிறார் என்னும் செய்தியை முதன்முதலில் பகிர்ந்தமைக்கு நன்றி

  4. prakash Says:

    //தமிழ்நாட்டுக்கு அடுத்த சிஎம் வருகிறார் என்னும் செய்தியை முதன்முதலில் பகிர்ந்தமைக்கு நன்றி//

    🙂

  5. karthi Says:

    ரொம்பா தேவை இப்போ நம் ஊருக்கு


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: