முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் !

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மிஷ்கினின் யுத்தம் செய் சிறுத்தையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் காவலன் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் என்பது கவலைதரும் விஷயம்.

5. ஆடுகளம்
வெற்றிமாறனின் ஆடுகளம் சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 18.93 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 3.01 கோடிகள்.

4. காவலன்
நான்காவது இடத்தில் காவலன். இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 2.83 கோடிகள். ஆடுகளத்தைவிட குறைவு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 22.5 லட்சங்கள்.

3. தூங்காநகரம்
சென்ற வாரம் வெளியான தூங்காநகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் மூன்று தின வசூல் 28.64 லட்சங்கள்.

2. சிறுத்தை
சிவா இயக்கியிருக்கும் சிறுத்தைக்கு இரண்டாவது இடம். இதன் சென்ற வார இறுதி வசூல் 32.44 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 3.73 கோடிகள். பொங்கலுக்கு வெளியான படங்களில் இந்தப் படமே சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் அதிக கலெ‌க்சனை‌ப் பெற்றுள்ளது.

1. யுத்தம் செய்
மிஷ்கினின் இந்தப் படம் முதல் வாரத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியான முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 34.07 லட்சங்கள்.

Source : Webdunia

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 Comments »

2 பதில்கள் to “முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் !”

 1. romy Says:

  H

  பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக்கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன்.
  இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.!

  டேய் இது தளபதிடா வேற எவண்டா!!!

  • onelanka Says:

   லூசு பசங்களா சும்மா இப்புடி ஜால்ரா இணையங்களில் பார்த்துவிட்டு புலம்புவதை விட்டு …..இந்த தகவல் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளிவரும் தேசிய இனைய தளமான வெப்துனியாவில் இருந்து எடுக்கப்பட்டது…..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: