விஜயும் சில முட்டாள்களும்..Anything for vijay..ஒரு அலசல்..

Anything for Vijay

கடந்த சில நாட்களாக SS Music தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் தொடர்ச்சியாக வந்ததை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். விஜயை சந்திக்க இவர் என்ன செய்யப்போகிறார் என்ற வாசகத்துடன் ஒரு டப்பா விஷம், ஒரு ஹீட்டர் மற்றும் தலையை மழிக்க ஒரு கத்தி ஆகியவை காட்டப்பட்டன. அப்போதே இது ஏதோ ஏடாகூடமான நிகழ்ச்சி என்பது புரிந்தது.  சந்தேகமில்லை இதைவிட மட்டமான ஒரு நிகழ்ச்சி இதுவரை வந்திருக்க முடியாது.

அந்த நிகழ்ச்சியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒவ்வொரு செயலாக செய்கிறார்கள் (மன்னிக்கவும் இதை திறமை என சொல்வதற்கில்லை). அது குறித்து நடுவராக இருக்கும் அந்த டிவி பெண் தொகுப்பாளர் கருத்து தெரிவிக்கிறார். மற்றொரு நடுவர் முகத்தை மலச்சிக்கல் வந்த மாதிரி வைத்துக்கொண்டு கருத்து இல்லை என்று சொல்கிறார். கடைசியாக முடிவு அறிவிக்க வேண்டிய நேரத்தில் அவரது கருத்து கேட்கப்பட, அவர் போட்டியாளர்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார். அந்த கேள்விகள் யாவும் அவரை சிறைவைக்கும் அளவுக்கு அநாகரீகமானவை, மன்னிக்க இயலாதவை மற்றும் மனிதத்தன்மையற்றவை.

வா போ என்கிற ஏகவசனங்கள், வெளியே போ எனும் அதட்டல்கள் (கெட் அவுட் என இருமுறை கத்துகிறார்), நீ போட்டிக்கு தகுதியில்லாதவன் எனும் நேரடி அவமானங்கள் என அவரது ஒவ்வொரு வாக்கியமும் மனித உரிமை மீறலாகவே இருந்தது. இவை முன்பே திட்டமிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியருக்கு இதில் எதையாவது ஒன்றை செய்தாலும் அது குற்றம். அந்த குற்றங்கள் எதுவும் நடப்பதில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால் அப்படியொரு செய்கை நடைபெற்றதாக செய்தி வந்தாலே அந்த நிறுவனம் அதை நாங்கள் செய்யவில்லை என மறுக்கும். ஆனால் இங்கு இப்படியான ஒரு குற்றச்செயலை பட்டவர்த்தனமாக அதுவும் நாளுக்கு நூறு விளம்பரம் போட்டு ஒளிபரப்புகிறார்களே என்பதுதான் நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.

இதற்குப் பிறகு ஒரு போட்டி இருந்தது. அந்த கான்ஸ்டிபேஷன் நடுவர் இருவரையும் தகுதியவற்றவர்கள் என சொல்லி இறுதிவாய்ப்பாக ஒரு ஒரு போட்டிவைக்கிறார் (இதுவரையான போட்டிகளில் நீங்கள் ஜெயிக்கவில்லை, உங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் தோற்றுவிட்டார்கள் என அதற்கு ஒரு விளக்கம் வேறு). விஜயை சந்திக்க மூன்று வாய்ப்புக்கள் தரப்படுகிறது. ஒன்று- விஷமருந்துவது, இரண்டு- ஹீட்டரில் கைவைப்பது(அது இயங்கும்போது) , மூன்று- தலையை மழித்துக்கொள்வது. இதில் ஏதேனுமொன்றை செய்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம் என்றால் எதை செய்வீர்கள் என கேட்கிறார்கள். அப்பெண் விஷமருந்துவேன் என்கிறார், அந்த இளைஞன் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்கிறார்.

நீங்கள் இதை பார்த்திருந்தால் அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என சொல்லுங்கள்.. பார்க்கவில்லை எனில் இதைப் படிக்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். மொட்டை அடிக்க கத்தியை தலையில் வைத்தபிறகு நடுவர்கள் ஞானோபதேசம் செய்கிறார்கள், “இதை நீங்கள் விரும்பும் விஜய் விரும்புவாரா?”. பிறகு மற்றொரு நடுவர் சொல்கிறார் “உங்களது இண்டலிஜென்சை சோதிக்கவே இந்த சுற்று வைக்கப்பட்டது”.  சோனியா அகிம்சையைப் பற்றி பேசியதை கேட்ட செவிகள் மன்மோகன் ஊழல் ஒழிப்பை பற்றி பேசியதை பார்த்த கண்கள் நம்முடையது, ஆகவே இந்த காட்சி ஒன்றும் நம்மை திகைக்க வைக்காது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

விஜயை பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு போட்டியில் கலந்துகொள்பவன் ஒரு முழுக்கேனையனாகத்தான் இருப்பான். ஒரு நடிகனைக் காண டான்ஸ் ஆடி ஜெயிப்பதே கேவலம், அதையே செய்தவன் மயிரை சிரைக்க மாட்டானா?  அட மூதேவிகளே இண்டலிஜென்சை சோதிக்க இதுவா வழி? எனக்குகூட விஜய் முகத்தில் காறித்துப்பி அவரது இண்டலிஜென்சை சோதிக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் நாம் மனிதர்கள் என்பது நினைவுக்கு வந்து அமைதிகொள்கிறோமா இல்லையா.. டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா ?

விஜய்க்காக எதையும் செய்யத்துணிபவன் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருப்பான். ஆனாலும் ஒரு மனநோயாளியின் மான அவமானங்களைப்பற்றியும் மனித உரிமையப்பற்றியும் கவலைப்படுவது நம் கடமை.

இது தொலைக்காட்சிகளில் மட்டுமில்லை பதிவுலகத்தில் கூட வினு போன்ற கோமாளிகள் விஜய் தான் உலகம் போன்றும் அவனது ஒரு சுமாரான படமான காவலன் வென்றால் அது உலக சாதனை என்றும் நினைத்துக்கொண்டு கனிமொழி படத்தில் வருவது போல கற்பனையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்…..நண்பர்களே சிந்தியுங்கள் அந்த கோமாளி நடிகனை பார்க்க நீங்கள் விஷம் குடித்தோ உங்கள் உடலில் வாகனத்தி ஏற்றியோ என்ன பயன்….என்ன முட்டாள்தனம் இது…படம் நல்ல இருந்தால் ரசியுங்கள் அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்…….இப்படி ஒரு நிகழ்ச்சியை வேறு எந்த நடிகனுக்கும் வைக்காமல் விஜய்க்கு வைத்ததன் மூலம் விஜய் ரசிகர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை உலகத்திற்கு காட்டி இருக்கிறார்கள்……

நன்றி :வில்லவன் . . .

அந்த கொடுமைகளை பாருங்கள்….

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 13 Comments »

13 பதில்கள் to “விஜயும் சில முட்டாள்களும்..Anything for vijay..ஒரு அலசல்..”

 1. t ranjentran Says:

  ஒரு தரம் கேட்ட நடிகனின் பற்றி தரம் கேட்ட நிகழ்ச்சி

 2. sudharshan Says:

  இந்த கேவலமான நிகழ்ச்சியை நான் பாக்கேல்ல … இந்த சினிமால ஹீரோத்தனம் காட்டுவதை வைச்சு இதுகள் எதோ அவர் புரட்ச்சி பண்ண போறார் என்றாங்கள் … இவனுங்களை திருத்த முடியாது .. பயணத்தில் வந்த அந்த நடிகனும் ரசிகனும் தான் சிரிப்புய் சிரிப்பா வருது … 🙂

  இவனுங்களை எவ்வளவு கேவலமா திட்டினாலும் முடியாது ..பாருங்க இதை ஆராயாம எத்தனை எதிர்ப்பு கமென்ட் வரும்னு

  • onelanka Says:

   http://vijayfans-vinu.blogspot.com/

   இந்த தளத்திற்கு சென்று பாருங்கள் அவர்களின் முட்டாள் தனம் புரியும்……….இவர்களை தான் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று கூறுவார்கள்…..

   • Bala Says:

    Absolutely true!!!

    According to them “Kaavalan” movie is a smash hit, but actually it’s an average film in the box office. The theatre owners/distributors are slowly collecting their money, and it hasn’t reached the margin.

    I dont understand that the kind of reviews/advertisements keep saying the film became mega hit without any media promotions/ads.Bull shit!!!

    BTW, it’s a very nice post.:-)

 3. vijay Says:

  Yei naaye unakku pidikalana mooditu iruda atha vittutu engala mathiri rasigana kevalama pesina itha vida kevalam thittuvenda poruki naaye.

  regards,
  vijay rasigan

 4. Karthik Says:

  Ivanugala ethavathu thittuna nee ajith rasigananu kaepanuga…

  Surya , karthi , dhanush mathuri adai mozhi illatha nalla nadigargalae ivanugalukku theriyathu

  • onelanka Says:

   விஜய் போன்றவர்களுக்கு ஜால்ரா தட்டும் இவர்களுக்கு…நல்ல படங்களும் நல்ல நடிகர்களும் எங்கே தெரியபோகிறது…….இவர்களுக்கு தெரிந்த உலகத்திலே சிறந்த படம் காவலன் தான்……நீங்கள் சொன்ன போலவே அஜித் ரசிகரா என்று கீழே ஒருவர் கேட்டுவிட்டார்….

 5. Mathuran Says:

  neenga enna ajith rasigana illa surya rafigana? muddaap pasangalaa neenga ennathaan thonda kiliya kathinaalum VIJAY is the Mazz.

  • onelanka Says:

   நாங்கள் யார் ரசிகனும் இல்லை….நல்ல படங்களுக்கு ரசிகர்கள்……..முட்டாள் பசங்க தான் கூத்தாடி நடிகனுக்கு ஜால்ரா அடிப்பானுங்க………தொண்டை கிழிய கத்துவது விஜய் ரசிகர்கள் தான் நாங்கள் இல்லை…..

 6. Mathuran Says:

  athu sari ippidi kathaikkakkoodi ajith Surja thakuthi illaathavangathane??????????

 7. saran Says:

  yenda pundamavaney vijay-ya oobi polaikirathukku nee mama vela pakkalam…almost athaan pakura matter padam apram sexiest girls pictures lam pottu polappu nadathura…potta baadu….manamketta punda, arivu illa…yeanda yeppa pathalum vijay-ya mattum may oombura…lavada ka baal ..yecha potta paiya…neethaan sonniyea vijaum sila muttalgalum nu athaan naan muttal thaan apdi thaanda thittuvan..potta nayea……nee yeanna periya poola…nee vijay-ya thittala na un pondatti unna kooda padukka vidamatrala..avalukkum vijay sunni thaan pidikuma…athaan vijay-ya oombi tu poi un pondatti itta padukuriya thevudiya paiya…unakku pidikalana un velaya paaru..periya paruppu ivaru..soll vanthuttan…naathari naayea…velaya paaruda…hahahahahahaaa….heheheheheeeeeeeee..

 8. ayyanar Says:

  புண்டைய மூடிட்டு போய் துங்குங்கடா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: