கனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம்? – சாருவின் காமவெறி பகுதி – 2

கனிமொழிக்கும் இவருக்கும் காதல் இருந்ததாம். கனிமொழியை தவிர இந்த சாரு வேறு எந்த பெண்ணையும் முத்தமிடவில்லையாம்.இவர்களது காதல் இருவரது கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்ததாம். அப்போ அதுக்கு பெயர் கள்ள தொடர்பு தானே !! கனிமொழியுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது என்று இந்த சாரு வெளிப்படையாக சொல்லியும் ஏன் தி.மு.க காரர்கள் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.

கனிமொழியின் அரசியல் தவறுகளை விமரிசிப்பது வேறு, அவர் பெண் என்பதினால் அவரை ராசாவுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேறு. இரண்டாவது பச்சையான வக்கிரம். ஆனால் இந்த வக்கிரத்தை உருவாக்கி ஒரு அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.கதான் என்பதால் இப்போது அவர்களே அவர்கள் உருவாக்கிய சீரழிவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் பொறுக்கி சாரு தான் கனிமொழியுடன் ஆழமான காதல் கொண்டிருந்தேன் என்று சொன்னதை என்னவென்று சொல்ல? இவ்வளவிற்கும் ஒரு கூட்டத்தில் கனிமொழி, சாரு தனது இலக்கிய தந்தை போல என்று வேறு பேசியிருக்கிறார். கனிமொழியின் அரசியல் பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட சாரு தனது பொறுக்கித்தனத்தை நிலைநாட்ட கனிமொழி என்ற பெண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார்.

வலையுலகில் தி.மு.கவிற்காக வெக்க மானம் ரோசம் இல்லாமல் வேலை பார்க்கும் சிலதுகள் இதற்காகக் கூட சாருவை கண்டிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கட்சி விசுவாசத்தை விட பொறுக்கி விசுவாசம் அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி கனிமொழியையே வளைத்துப் போட்டவர் எனும் போது அந்த இளம் பெண் நிறைய பயந்திருக்கிறாள். இத்தகைய வலுவான மேலிட தொடர்பு கொண்ட பிரபலமான எழுத்தாளரை துண்டித்து விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்திருக்கிறாள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 6 Comments »

6 பதில்கள் to “கனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம்? – சாருவின் காமவெறி பகுதி – 2”

 1. muthuramalingam Says:

  என்னதான் நீங்க கருணாநிதி ஆதரவாளரா இருந்தாலும் உங்க நடு மண்டையில யாராவது கொட்டுனா நீங்க “அம்மா”ன்னு தான் கத்துவீங்க.

  • onelanka Says:

   முத்துராமலிங்கம் கருணாநிதிக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…..அந்த துரோகி கிழட்டு நாய் பற்றி பேச வேண்டாம்

 2. ஜெகதீஸ்வரன் Says:

  அது ஏன் சாரு எல்லாவற்றையும் இரண்டு முறை சொல்வதாக இட்டிருக்கின்றீர்கள். 🙂

 3. ஜெகதீஸ்வரன் Says:

  கனிக்கும் ராஜாவுக்குமான தொடர்பு நட்பா, கள்ளக்காதலா என்ற விவாதம் முடிந்திருக்கும் நிலையில் இப்படியொரு செய்தியா.

  இதனை ஊடகங்கள் கண்டுகொள்ளாதது போல தெரிகிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: