ரஜினி சிங்கப்பூரில் செய்த உலக சாதனை !!

சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்க லதா அனுமதி – இந்த செய்தியை பற்றி தான் இந்த பதிவு.இப்படி ஒரு செய்தியை போட்ட அவன் எப்படிப்பட்ட முட்டாளா இருப்பான் .அதை பார்த்துவிட்டு தலைவா நீ சீக்கிரம் வா என்று மறுமொழி இட்ட முட்டாள்களை என்ன செய்வது !!

செய்தி – சிவப்பு

விளக்கம் – கருப்பு
அவருக்காக ஆடம்பர விழா, வரவேற்பு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த முறை ரசிகர்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது

பாராட்டு விழா எடுத்தவர்களுக்கு நடந்த/நடந்துகொண்டிருக்கும் கதி மறந்துவிட்டதா. மகளின் திருமனத்துக்கு உங்களுக்கு தருவதாக கூறிய விருந்து மறந்துவிட்டதா ?

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று, பூரண நலத்துடன் புதுப்பிறவி எடுத்துத் திரும்பும் ரஜினிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்துக்கு ஒரு நிபந்தனையோடு சம்மதம் தந்துள்ளார் ரஜினியின் மனைவி லதா ரஜினி.

ஆமா ! சிங்கப்பூரில் ஒரு மிகப்பெரிய உலக சாதனையை நிகழ்த்திவிட்டு இந்தியாவுக்கே பெருமை சேர்த்துவிட்டு வருகிறார் இந்த வீரன். கிட்னி மாற்றிவிட்டு வரும் இவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அதற்க்கு லதா நிபந்தனையோடு அனுமதி வேறு! ஒருவேளை தமிழக தேர்தலில் வென்றது ஜெயலலிதாவா அல்லது லதாவா என்று கூட சந்தேகம் வருகிறது இந்த அனுமதியை பார்த்தால்.


இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ சிறு இடையூறும் ஏற்படக்கூடாது என்ற நிபந்தனைதான் அது.

இந்த போக்குவரத்து இடையூறு பூச்சாண்டியை இன்னும் எத்தனை ஆண்டுக்கு காட்டுவார் இந்த ரஜனி? தன் மகள் திருமணத்திற்கும் இதே புரளியை கிளப்பி தானே உங்களை வரவேண்டாம் என்றார் இப்பொழுதும் அதை தான் மறைமுகமாக சொல்லவருகிறார்.இப்படி ஒருவன் உங்களை பொருட்படுத்தாமல் இருக்க அவனை தலையில் தூக்கி வைத்து ஆடும் ரசிகர்களே நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் முதல் முட்டாள்கள்.
இறுதியல் ரஜினியின் செத்த வீட்டிற்கு கூட இதே போக்குவரத்து பிரச்னை வரும் கவனம்!

திங்கள்கிழமை தன்னைச் சந்தித்த சென்னை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், சைதை மன்ற நிர்வாகி சைதை ஜி ரவி மற்றும் சிதம்பரம் ரமேஷ் ஆகியோர், ரஜினிக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடன் குறித்து லதாவிடம் தெரிவித்து, ரஜினிக்கு பிரசாதம் அளித்தனர்.

உங்கள் பிரசாதம் ரஜினி வீட்டு குப்பை தொட்டியிலே அடுத்த வினாடியே விழுந்திருக்கும் போய் பொறுக்குங்கள் .

ரஜினி தொடர்பான ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு, லதா ரஜினி நேரடியாக அனுமதி தருவது இதுவே முதல்முறை என்பதால், மிகுந்த உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

தென்சூடான் தனி நாடாக பிரிவதற்கு லதா முதல் முறையாக நேரடி அனுமதி தந்துவிட்டார் இவர்கள் மும்முரமாக வேலை செய்கிறார்களாம்.அட போங்கடா லூசுகளே ….

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 7 Comments »

7 பதில்கள் to “ரஜினி சிங்கப்பூரில் செய்த உலக சாதனை !!”

  1. niroo Says:

    // ரசிகர்களே நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் முதல் முட்டாள்கள்.//

    நீங்க நான் சொல்லியா திருந்த போகுதுகள்?

  2. Sai Says:

    ஏன் நீங்க கிட்னி தானம் கொடுத்ததிற்கு ரசினி இன்னும் பைசா செட்டில் பண்ணவில்லையோ? கிட்னி வித்து சரக்கு அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு.. இப்படி புலம்பினா எப்படி? போ..போய்.. ஒரமா உட்காரு.. வரும்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: