விடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்!

விபச்சார வழக்கில் ஒரு நடிகை சிக்கியபோது அது குறித்து செய்தி வெளியிட்டதும் நடிகர் சங்கம் கண்டன கூட்டம் என்ற பெயரில் எவ்வளவு கீழ்த்தரமாக பேசினர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். பத்திரிகையாளர்கள் குடும்பத்தினரையும் சந்திக்கு இழுத்தனர். ஆனால் நடிகைகளின் உண்மையான முகம் என்ன? என்பதைப் புகைப்பட ஆதாரத்துடன் குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டிருக்கிறது. அதை அப்படியே உங்கள் பார்வைக்கு தருகிறோம். நடிகைகைளின் உண்மை முகங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சினிமா நடிகைகள் ஸ்ரேயா, ரீமா சென் மற்றும் துணை நடிகைகள் கையில் மதுக்கோப்பையுடன், அரைகுறை ஆடையுடன், அஜால் குஜாலாக இருக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளன. இவர்கள் ஆறு ஆண்கள், எட்டு பெண்கள் என 14 பேர் விடிய விடிய நடத்திய விருந்து, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையில் இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்ரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில், இதுபோன்று நடிகைகள் பொழுதைக் கழிப்பது, வழக்கம் தானாம். மூச்சு முட்ட சினிமாவில், சம்பாதிக்கும் பணத்தை, இதுபோன்ற கேளிக்கை, ஆபாச குத்தாட்டங்களால் ஒரே இரவில், சில மணி நேரங்களில், சம்பாதித்து விடுகின்றனராம்.

ஒருபுறம் நடிகை ரஞ்சிதா, சுவாமி நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நடிகைகளின் முகத்திரையை கிழித்துள்ள நிலையில், மறுபுறம் நடிகைகளில் உண்மையான முகங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. “உள்ளதை சொன்னால், உண்மை செய்திகளை வெளியிட்டால் “மஞ்சள்’ பத்திரிகை என்று வாய் கூசாமல் பேசுபவர்கள், இந்த செய்திகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப் போகிறார்களா? “பச்சையாக’ சொல்லப் போனால், கோலிவுட் ஏரியா கொஞ்சம் கொஞ்சமாக “சிவப்பு விளக்கு’ பகுதியாக மாறி வருகிறது. பகிரங்கமாக, இதுபோன்ற “நீலப்’ படங்கள் எடுக்கும் பகுதியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை’ என்று சினிமா விமர்சகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

யார் தவறு செய்தாலும், அது அரசியல்வாதியாக இருந்தாலும், ஆன்மிகவாதியாக இருந்தாலும், சினிமாக்காரர்களாக இருந்தாலும், சுட்டிக் காட்டுவதும் தட்டிக் கேட்பதும் தான் பத்திரிகைகளின் வேலை. இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . 2 Comments »

யாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் !!

யாழ் பல்கலை துணை வேந்தர்  வசந்தி அரசரத்தினம் நிர்வாக திறமை அற்றவர்  என்ற கருத்து மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர் சமூகத்தின் மத்தியிலும் பரவ அராம்பித்துள்ளது .இதற்க்கு காரணம் தமிழ் மாணவர்கள் மீது இவர் காட்டும் பாரபட்சம் தான். சிங்கள மாணவர்கள் எந்த விதமான சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கண்டு கொள்ளாமல் விடும் இவர் தமிழ் மாணவர்கள் விடும் சிறு தவறுகளுக்கும் பழி வாங்கும் குணத்தை காட்டி வருகிறார்.இவ்வளவுக்கும் இவர் ஒரு தமிழர் என்றதை இவரே மறந்து விட்டார் போலும் .நீங்கள் தமிழினத்துக்கு துரோகம் இழைக்கலாம் ஆனால் தன் சொந்த இனத்தவனை இன்னொருவனை விட குறைத்து நடத்தும் இவரை போன்றவர்களை என்ன செய்வது !

அண்மையில் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த சிங்கள மாணவனும் மாணவியும் மாலை 5 மணி அளவில் பல்கலை வளாகத்தினுள் ஒருவர் மீது இன்னொருவர் அமர்ந்தவாறு தகாத உறவில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டும் துணை வேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பாக பல்கலை மாணவர்கள் பலரும் விசனம் வெளிடியிட்டும் எந்த ஊடகமும் இது பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .

அண்மையில் சிங்கள மாணவர்கள் கை கலப்பில் ஈடுபட்டு பலர் வைத்தியசாலைக்கு சென்றும் வந்தனர் அவர்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை ஏன் என்றால் அவர்கள் சிங்களவர்கள்.ஆனால் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு தடை இது எந்த விதத்தில் ஞாயம். விரிவுரையாளர்கள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன்?

Daily News இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

யாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்!!

பல்கலைக்கழகத்திலிருந்து தூக்கப்பட்டார் இளங்குமரன்

யாழ்பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இருந்து கொண்டு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த பொருளியல் துறை விரிவுரையாளர் இளங்குமரன் தற்காலிகமாக பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் பரீட்சை வினாத் தாள்களை பெற்றுக்கொள்ள ஒரு சில மாணவிகளை தனது வசிப்பிடத்திற்கு வரசொன்னமை போன்ற பல குற்ற சாட்டுக்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது

இன்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடுமையான வாதபிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன
அண்மையில் கலைப்பீட மாணவர்கள் சிலர் விரிவுரையாளர்களுடன் எதிர்த்து பேசியதற்கு 13 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது
இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கலைப்பீட மாணவர் ஒன்றியம் சில விடயங்களை துணைவேந்தரிடம் கேட்டிருந்தது அதாவது விரிவுரையாளர்களிடம் எதிர்த்து பேசியதற்காக மாணவர்களை தண்டிக்கின்றீர்

ஆனால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விரிவுரையாளர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என பகிரங்கமாக கேள்வி கேட்டது ஆனால் இந்த விடயத்தில் ஒன்றியம் தேவையில்லா வேலைகளில் ஈடுபட வேண்டாம் என கூறினார் துணைவேந்தர்

ஆனால் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கும் விரிவுரையாளர்கள் ஒரு சிலர் இக் கருத்தினை கடுமையான முன்வைத்தனர்

மாணவர்களுக்காகவே பல்கலைக்கழகம் எனவே மாணவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை நிர்வாகம் தீர்க்க வேண்டும் என்று திடமாக வாதாடினார்கள் .

இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை கேள்வியுள்ள துணைவேந்தர் பயந்து போன துணைவேந்தர் இளங்குமரன் கல்வி மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து இன்று முதல் தற்காலிகமாக தூக்கப்பட்டுள்ளார்
இவருடைய பதவி மற்றும் கல்வி கற்பிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமை கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு கிடைந்த வெற்றி

ஆனால் இவருக்கு ஆதரவாக பெண் விரிவுரையாளர்களும் {குறிப்பாக கலைப்பீடத்தில் விரிவுரைகளை நிகழ்த்தும் விரிவுரையாளர்கள்} வாதாடியதாக தெரிவிக்கப்படுகிறது}

இன்னும் சில விரிவுரையாளர்கள் திரை மறைவில் உள்ளார்கள் இவர்களுக்கும் இந்த செய்தி சமர்பணம் திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்’

மாணவர் சக்தி மாபெரும் சக்தி.

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »