யாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்!!

பல்கலைக்கழகத்திலிருந்து தூக்கப்பட்டார் இளங்குமரன்

யாழ்பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இருந்து கொண்டு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த பொருளியல் துறை விரிவுரையாளர் இளங்குமரன் தற்காலிகமாக பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் பரீட்சை வினாத் தாள்களை பெற்றுக்கொள்ள ஒரு சில மாணவிகளை தனது வசிப்பிடத்திற்கு வரசொன்னமை போன்ற பல குற்ற சாட்டுக்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது

இன்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடுமையான வாதபிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன
அண்மையில் கலைப்பீட மாணவர்கள் சிலர் விரிவுரையாளர்களுடன் எதிர்த்து பேசியதற்கு 13 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது
இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கலைப்பீட மாணவர் ஒன்றியம் சில விடயங்களை துணைவேந்தரிடம் கேட்டிருந்தது அதாவது விரிவுரையாளர்களிடம் எதிர்த்து பேசியதற்காக மாணவர்களை தண்டிக்கின்றீர்

ஆனால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விரிவுரையாளர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என பகிரங்கமாக கேள்வி கேட்டது ஆனால் இந்த விடயத்தில் ஒன்றியம் தேவையில்லா வேலைகளில் ஈடுபட வேண்டாம் என கூறினார் துணைவேந்தர்

ஆனால் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கும் விரிவுரையாளர்கள் ஒரு சிலர் இக் கருத்தினை கடுமையான முன்வைத்தனர்

மாணவர்களுக்காகவே பல்கலைக்கழகம் எனவே மாணவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை நிர்வாகம் தீர்க்க வேண்டும் என்று திடமாக வாதாடினார்கள் .

இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை கேள்வியுள்ள துணைவேந்தர் பயந்து போன துணைவேந்தர் இளங்குமரன் கல்வி மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து இன்று முதல் தற்காலிகமாக தூக்கப்பட்டுள்ளார்
இவருடைய பதவி மற்றும் கல்வி கற்பிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமை கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு கிடைந்த வெற்றி

ஆனால் இவருக்கு ஆதரவாக பெண் விரிவுரையாளர்களும் {குறிப்பாக கலைப்பீடத்தில் விரிவுரைகளை நிகழ்த்தும் விரிவுரையாளர்கள்} வாதாடியதாக தெரிவிக்கப்படுகிறது}

இன்னும் சில விரிவுரையாளர்கள் திரை மறைவில் உள்ளார்கள் இவர்களுக்கும் இந்த செய்தி சமர்பணம் திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்’

மாணவர் சக்தி மாபெரும் சக்தி.

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: