இலங்கை ஜனாதிபதியின் விளையாட்டுக்கள்!!

Photobucket

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதியின் மகனால் கொலை அச்சுறுத்தல்

Photobucket“இலங்கை கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்படும் தாருண்யட ஹெடக் ( இளைஞர்களின் நாளை) அமைப்பின் அழைப்பை சனத் ஜெயசூரிய நிராகரித்ததைத் தொடர்ந்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் கலைஞர்களையும், விளையாட்டு பிரபல்யங்களையும் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதன் காரணமாகவே சனத் ஜெயசூரிய இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். ஒரு விளம்பரம் படம் ஒன்றில் நடிப்பதற்காக நாமல் ராஜபக்ஷ, சனத் ஜெயசூரியவுக்கு அழைப்பு விடுத்த போது, நேரடியாக அரசியல் விளம்பரம் ஒன்றில் நடிக்க முடியாது என கூறி அதனை சனத் நிராகரித்துள்ளார். இதனையடுத்தே அவருக்கு நாமல் ராஜபக்ஷ கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சனத் ஜெயசூரிய முனைந்த போதும், கிரிக்கட் வாழ்க்கையை தியாகம் செய்ய முடியுமாக இருந்தால் மாத்திரம் பொலிஸில் இதனை முறையிடுமாறு சம்பவத்தை கேள்வியுற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »