Easyshare.com premium account இற்காக நடாத்தப்பட்ட போட்டியில் 100 வாசகர்களின் comments எதிர்பார்த்தோம் ஆனால் எமக்கு கிடைத்தது பெருத்த ஏமாற்றம் தான்,ஒரே ஒரு வாசகர் மட்டுமே comments பதிவு செய்துள்ளதால் அவருக்கே இந்த மாதத்திற்கான Easyshare.com premium account இலவசமாக போட்டியின்றி ஏகமனதாக வழங்க்கப்படுகிறது.ஏனையவர்கள் அடுத்த மாதம் என்றாலும் முயற்சி செய்யுங்கள்.