படங்கள் தொடர் தோல்வி; கடன் தொல்லை – மனைவியுடன் நடிகர் தற்கொலை! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)-விஜய்க்கும் இந்த நிலை வருமா!!

Photobucketகன்னட சினிமாவின் பிரபல நடிகர் இந்தூகார்,   தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார்.
இவர் பல கன்னட சினிமாவில் நடித்துள்ளார். நடித்துக்கொண்டே படங்களும் தயாரித்து இயக்கியுள்ளார்.
இவர் தயாரித்த சில படங்கள் சரியாக ஓடாததால் இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.   இந்நிலையில், தனது இல்லத்தில் இந்தூகாரும், அவரது மனைவி ஹேமாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தற்கொலை செய்யும் முன்பு நான்கு கடிதங்கள் எழுதி வைத்துள்ளார் இந்தூகார்.   போலீசார் அக்கடிதங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் தமிழில் தொடர் தோல்விகளை கொடுத்துவரும் விஜய் மற்றும் தொடர் தோல்வி படங்களை இயக்கியும் தயாரித்தும் வரும் விஜயின் தந்தை சந்திரசேகரும் இந்த நிலை தமக்கும் வந்துவிடுமோ என்று அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.

Photobucket

Photobucket
Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

பிரபல நடிகையும் – இயக்குநரும்: இரகசிய போட்டோ-வீடியோ அம்பலம்: செல்போன் சேவிஸ் செய்யும் போது காட்சிகள் சிக்கியது

செல்போன் சேவிஸ் செய்யும் போது நிறைய ரகசியங்கள் வெளி வருகின்றன. தற்போது நடிகையும் இயக்குநரும் இருக்கும் ரகசிய உறவு அம்பலமாகியுள்ளது.

கன்னட இயக்குனர் ரத்னஜா இயக்கத்தில் பிரபல கன்னட நடிகை அமுல்யா பிரேமிசம், நெனபிரலி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து முன்னணியில் இருப்பவர் அமுல்யா. இந்நிலையில் அமுல்யா, ரத்னஜாவு இருவரும் ரகசியமாக முத்தமிட்ட புகைப்படம் நேற்று பெங்களூரில் வெளியானது.

டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் இப்படம் வந்தன. இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னஜாவும் அமுல்யாவும் அதிர்ச்சியானார்கள்.

ஒரு முத்தம் கொடுத்தால் அடுத்து நான் இயக்கும் இரு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று இயக்குனர் ஆசைகாட்டியதாகவும், அதனால் அமுல்யா இயக்குனருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும் அதை பழுதுபார்க்க கொடுத்த போது படம் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை வெளியிட்டவர் ரத்னஜாவுக்கு டெலிபோன் செய்து 1 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுத்தால் படங்களை வெளியிட மாட்டேன் என்றும் கூயிருக்கிறார். மேலும், ரத்னஜாவும் அமுல்யாவும் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு நிமிட வீடியோ படமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

கன்னட திரையுலகையே இந்த விசயம் பரபரப்பாக்கிக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட இயக்குநரும், நடிகையும் ‘’இது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருப்பது நாங்கள் அல்ல. எங்கள் புகழை கெடுக்க சதி செய்கிறார்கள்’’என்று வேதனைப்படுகின்றனர்.

PhotobucketPhotobucketPhotobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »