ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்? மும்பையிலிருந்து ஒரு சாக்லெட் தகவல்!

Photobucket

ஒரு ஓவியத்தை ஜெராக்ஸ் எடுக்கலாம். அப்படியே எடுத்தால் கூட ஒரிஜனல் அழகு வருமா என்ற கவலை மனசுக்குள் இருந்து சின்னதாக அரிக்கும்! ஆனால் ஒரு ஓவியம் கருத்தரித்திருக்கிறது என்ற தகவல் மும்பையிலிருந்து கசிந்திருக்கிறது. பிறக்கப் போவதும் ஓவியமாக இருக்கும் என்பது 100 சதவீதம் சரியான பதில் என்றாலும், அதற்குள் அம்மாவாகிறாரா என்ற அதிர்ச்சி வராமல் இல்லை இச்செய்தியை கேட்டால்.

ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? அம்மாவாக போகிறாராம் ஐஸ்வர்யா. அதையும் அவர் வாயால் சொல்லாமலே கண்டு பிடித்திருக்கிறார்கள் நம்ம ஸ்கேனிங் ரசிகர்கள். ராவணன் படம் தொடர்பான பிரஸ்மீட்டுகளுக்கு வந்த ஐஸ், டைட்டாக ஆடைகள் அணியாமல் தனது வயிற்றை மறைக்கும் விதத்தில் தளர்வான ஆடை அணிந்திருந்தாராம். (நல்லா காரணம் புடிக்கிறாய்ங்கப்பா) அதனால் அவர் கர்பமாக இருக்கக் கூடும் என்கிறார்கள் மும்பை ரசிகர்கள்

.Photobucket

இதற்கிடையில் எந்திரன் ரிலீஸ் சமயத்தில் எடுக்கப்பட வேண்டிய டி.வி பிரமோஷன் பேட்டிகளை இப்பவே எடுத்துக் கொள்ளுங்கள் என்றொரு ரகசிய கட்டளை வந்திருக்கிறதாம் ஷங்கருக்கு.

கூட்டி கழிச்சு பார்த்தா, கணக்கு சரியாதான் வருது!

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »