நான் கடவுளின் வித்தியாசமான படைப்பு – சொல்கிறார் TR

TR கொடும பாகம் – 7

தன்னை சிலர் சமாதி கட்ட நினைப்பதாகவும் தான் கடவுளின் வித்தியாசமான படைப்பு , திறமையுள்ளவன் என்றும் மார்தட்டிக்கொண்ட

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 1 Comment »

சாய் பாபாவின் முகத்திரையை கிழித்த TR (video)

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

டி.ராஜேந்தரை சீண்டும் ஜித்தன் ரமேஷ் கோலிவுட் அடிதடி ஆரம்பம்!

ஒரு நடிகரை காப்பியடிப்பது வேறு. கிண்டலடிப்பது வேறு. ஆனால் டி.ராஜேந்தரை யார் காப்பியடித்தாலும் அது கிண்டலடிப்பதாகவே தோன்றும். அப்படி கிண்டலடிப்பவர்களை நேரில் பார்த்தால் ‘யோவ்… என்னைய பத்தி என்ன வேணும்னாலும் சொல்லு. அதுக்கெல்லாம் அஞ்சுறவன் நான் இல்ல. அதுதான் என்னோட தில்லு. முடிஞ்சா எதிர்த்து நில்லு’ என்று தனது பேவரைட் வார்த்தைகளால் சாறு பிழிந்து சக்கையாக்கிவிடுவார்.

எவ்வித எக்ஸ்பிரஷனும் முகத்தில் காட்ட திறமையில்லாத ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை வந்திருக்கிறது திரையுலகத்தில். இதை எப்படி அவர் பொறுத்துக் கொள்ளப் போகிறாரோ, அந்த ஆஞ்சநேயருக்கே வெளிச்சம்!

பிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜித்தன் ரமேஷ். இதில்தான் டி.ராஜேந்தரை இமிடெட் செய்து நடிக்கிறாராம். அவரிடம் அனுமதி வாங்கிட்டுதான் இப்படி நடிக்கிறேன் என்று ரமேஷ் சொன்னாலும், டி.ராஜேந்தரின் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

மொந்தம் பழத்த முழுங்கிட்டு தண்ணி குடிக்காம தவிச்சா எப்படியிருக்குமோ, அப்படிதான் தமிழ் வசனத்தை உச்சரிப்பார் ரமேஷ். இவர் போய் எங்க தலைவரை கிண்டல் பண்ணுறதா? படம் வரட்டும். பார்த்துக்குறோம் என்கிறார்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

வெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 6…….

கேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் தனது மகன் நடித்த வானம் படத்துக்கு வாயாலே விளம்பரம் செய்து அதற்காக ஒரு குத்துப்பாடலையும் இயற்றி பாடியுள்ளார்…..அதுமட்டுமல்லாது தனக்கு சாப்பிட சாப்பாடு இல்லாமல் பசியோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்…….

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

வெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 5…….

கேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் சிவமணி எப்படி Drum வாசிப்பார் என்பதை தனது கை கடிகாரத்தை வைத்து செய்து காட்டயுள்ளார்…..இந்த அருமையான வீடியோவை காண தவறாதீர்கள்…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 1 Comment »

விஜயை கேவலமாக கிண்டல் செய்த TR (Video)

விஜய்  கலைஞர் குடும்பத்துக்கும் சன் பிக்சர்சுக்கும் ஊதுகுழலாக பல மேடைகளிலும் அவர்களை பாராட்டி பேசிவிட்டு இப்பொழுது அவர்களால் தன படத்துக்கு தடை என்றதும் அவர்களை தாக்கி பேசுவதாக விஜயை பற்றி கேவலமாக கிண்டல் செய்துள்ளார் TR. இறுதியில் காவலன் வெளியிட முடியாமல் திண்டாடிய வேளையில் தனது குறள் மற்றும் சிலம்பு திரையரங்குகளில் காவலன் படத்தை வெளியிட்டு உதவியதால் தான் இந்த படத்தை வெளியிட முடிந்ததாகவும் T.ராஜேந்தர் தனது நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 9 Comments »

திருநங்கைகளை கொச்சைப்படுத்தி கிண்டல் செய்த TR!!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 2 Comments »