வேட்டைக்காரன் வித்தியாசமான விமர்சனம் !

முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள். அதன் பின்னர் தொடருங்கள்.

300மிலி கோலாவில் எட்டிலிருந்து பத்து ஸ்பூன் சர்க்கரையும், 30லிருந்து 55 சதவீதம் வரை காஃபீனும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கலரூட்டும் கெமிக்கல்களும், சல்பைட்டுகளும் இருக்கின்றன. கோலாவைக் குடிப்பதால் உடம்புக்கு குளிர்ச்சி எப்படி ஏற்படும் என்று தெரியவில்லை. உடலுக்கு குளிர்ச்சி வேண்டுமென்றால் குளிர்ச்சியான தண்ணீரில் கொஞ்சமே கொஞ்சம் எலுமிச்சை சாரு கலந்து குடித்தால் போதுமானது.

கோலா குடித்தால் நமது உடம்பு அரவை மிசினுக்குள் அகப்பட்ட கரும்பு போல ஆக்கப்படும் என்று நியூட்ரிஷியனும் ஹெல்த் ஆராய்ச்சியாளருமான மீத்தா லால் ஹிந்துவில் எழுதி இருக்கிறார்.

காஃபீனால் மனித உடம்பில் உண்டாகும் நோய்கள் என்னென்ன என்று பாருங்கள்.

Brain tumours, birth defects, diabetes, emotional disorders and epilepsy/seizures are a few of the 92 side-effects associated with the chemical. Anxiety, depression, dizziness, panic attacks, nausea, irritability and impaired memory/concentration are some of its immediate effects. They may even induce a whole set of physiologic and hormonal responses that actually make you gain extra pounds!

கோலா குடுத்த அடுத்த நாற்பது நிமிடங்களுக்குள் நமது உடம்பில் உண்டாகும் விளைவுகளைப் பற்றி மீத்தா லால் இப்படி எழுதி இருக்கிறார்.

What exactly does soda do inside our body? Within 10 minutes of drinking a cola, a huge dose of sugar hits our system. Within 20 minutes, blood sugar spikes and is promptly converted to fat by the liver. Within 40 minutes, all the caffeine from the soda dilates the pupils, raises blood pressure and the liver dumps more sugar into the blood. The high sugar and caffeine in our blood gives us a ‘Feel Good’ high. However, soon thereafter, blood sugar begins to crash giving way to tiredness, lethargy and fatigue. Drink soda twice or thrice a day and our body keeps roller coasting between sugar highs and lows throughout!

What’s more, drinking a single can a day translates to more than a pound of weight gain every month. And doubles the risk of diabetes! To make matters worse, phosphoric acid — added to colas for their distinct ‘tang’ — pulls calcium out of bones and weakens them for life. It also dissolves tooth enamel causing cavities and promotes formation of kidney stones. The caffeine — the ‘kick’ part of the soda — causes jitters, insomnia, high blood pressure and an irregular heartbeat. Lately, doctors are warning that excessive cola consumption can lead to anything from mild weakness to profound muscle paralysis. This is because the drink can cause your blood potassium to drop dangerously low. Sodium benzoate — the preservative in soft drinks — can alter DNA eventually increasing our risk for liver damage and Parkinson’s disease.

அவரின் கட்டுரையில் வந்திருக்கும் முத்தாய்ப்பான வரிகள் இவை.
A posting on the Internet: My grandfather just turned 99. The secret to his long life and health?
“I’ve never drunken cola. It’s poison!”

”கோலா ஒரு விஷம் ” என்கிறார் கட்டுரையாளர். ஆராய்ச்சியாளரால் விஷமென்று சொல்லப்பட்ட கோலாவை குடியுங்கள் என்று சொல்லும் விளம்பரத்தில் விஜய்யும், சூர்யாவும் நடித்திருக்கின்றனர்.

மனித சமுதாயத்திற்கு மாபெரும் தீங்கினை உண்டாக்க கூடிய கோலாவைக் குடியுங்கள் என்று சொல்லும் இவரைப் பற்றியும், இவரின் உள்ளத்தைப் பற்றியும், மற்ற மனிதர்களின் பால் இவர் கொண்டிருக்கும் அன்பினைப் பற்றியும் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

விஜயின் வேட்டைக்காரன் படத்தைப் பார்கக் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை இனிமேல் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கட்டுரை ஆதாரம் : http://www.hindu.com/mag/2009/07/26/stories/2009072650190600.htm

நன்றி : ஹிந்து மற்றும் மீத்தா லால்

and http://velichathil.wordpress.com

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

வேட்டைக்காறன் திரைப்படம் தொடர்பாக ஐரோப்பிய இளையோர் பேரவை ஒரு அறிக்கை ஒன்றை நெற்று வெளியிட்டுள்ளனர்.

அன்பான இன உணர்வாளர்களே,

உங்களுடைய இன உணர்வுக்கு நாம் தலைசாய்த்து வணக்கம் செழுத்துகிறோம்.

நீங்கள் இத்திரைப்படத்தை புறக்கணிப்பதற்காக என்று இணையம் முழுவதிலும் மிகப்பெரும் போராட்டத்தை தொடக்கிவைத்துள்ளீர்கள். குறிப்பாக நாம் எண்ணிய கணக்கின்படி பல இலட்சங்களை தாண்டி இத்திரைப்படத்தை புறக்கணிப்பவர்கள் தொகை நகர்கிறது.

இளையோர்களே அத்தொகையின் கதாநாயகர்கள். அவர்களுடைய இனப்பற்றானது போற்றப்படவேண்டியதும், தமிழ்த்தேசியம் பெருமைப்படவேன்டியதுமான செயற்பாடாகும். இணைய உலாவியில் நாம் கலந்துரையாடல்களை வாசித்த நேரத்தில் பலர் வன்முறைசார்ந்த கலந்துரையாடல்களை நடத்தியது நம்மால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக சுவிஸ், யேர்மன் நாட்டு இளையோர்கள் இத் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் வேலைத்திட்டங்கள் சார்ந்தே நாம் இவ்வறிவித்தலை பகீரங்கப்படுத்துவதற்க இட்டுச்சென்றுள்ளது. நாம் சனநாயக நாடுகளில் வாழ்ந்து வருகிறோம். இவ் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மாறாக நீங்கள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படும் அநாகரீகமான செயற்பாடுகள் அங்கு செல்லும் எமது மக்களையே பாதிக்கும். இற்செயற்பாடுகளாள் மக்கள் மத்தியில் வெறுப்பையும் எமக்கான அவப்பெயர்களையும் விவாதங்களையும் உருவாக்கிவிடும். இத்திரைப்படத்துக்கு விடுதலை என்ற சொற்பதத்தை கடந்து உணர்வுள்ள தமிழர்கள் செல்லமாட்டார்கள் என்பது திண்ணம்.

ஆகவே இளையோர்களை ஒருங்கிணைத்து செயற்படும் அமைப்பென்ற தார்மீக பொறுப்பில் இருந்து நாம் இவ்வறிவித்தலை விடுத்து நிற்கிறோம். வன்முறைசார்ந்த உங்கள் செயற்பாடுகளை நிறுத்தும்படி பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்.

எம்மினத்துக்கெதிரான அனைத்தும் எம்மால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்.

ஐரோப்பிய இளையோர் பேரவை

செல்வக்குமரன்

(ஓருங்கிணைப்பாளர்)

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »